Saturday, July 5, 2008

ஒவ்வொரு மனிதர்களுக்குள்

  • பாசமும் கோபமும் ஒவ்வொரு மனிதர்களின் இருபக்கங்கள்..
  • ஒவ்வொரு மனிதர்களுக்குள் ஒராயிரம் கனவுகள் புதைந்து கிடைக்கின்றன.
  • ஒவ்வொரு மனிதர்களுக்குள் இருவேறு மனங்கள் ஒன்று ஆண்காவும் ஒன்று பெண்ணாகவும் உள்ளன.
  • ஒவ்வொருவரும் தான் நேசித்த யாராவது ஒருவரைத் தொலைத்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

No comments: